img

உறவினரே!

பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழ்ச்சொற்களால் படைக்கப் பட்ட கட்டுரைகளை வைத்துள்ளீர்களா?

நம் இணையதளத்தில் அவற்றை வெளியிடலாம்.

ஒரு பங்களிப்பாளராக நம் இணையதளத்தில் பதியுங்கள். உங்களுக்கு ஒரு பதிவெண் அளிக்கப் படும். அவ்வெண்ணைப் பயன்படுத்தி உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

ஒவ்வோராண்டும் முதன்மையான படைப்புகள் தேர்ந்தெடுக்கப் பட்டு பரிசுகள் வழங்கப்படும். அனைத்தும் கூடி வருமாயின் நூல்களாகவும் வெளியிடப் படலாம். அல்லாவிடில், நீங்களே புகழ் வாய்ந்த இதழ்களில் உங்கள் படைப்புகளை அனுப்பி வெளியிடலாம்.

ஏன் நீங்கள் ஒரு அ. கா. பெருமாள் ஆகக் கூடாது?

தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுக்கலாம்.

வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!